Welcome to My Blogger Site💐

Thursday, August 8, 2024

கோவில்பட்டி கடலைமிட்டாய்

கடலை மிட்டாய்

தித்திக்கும்கடலைமிட்டாய்🤗

 ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் மிகவும் புகழ் பெற்றது. அங்கு தயாரிக்கப்படும் சுவை மிக்க கடலை மிட்டாய் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் அதிகம் விரும்பி வாங்கப்படுகிறது. ஏற்றுமதியும் அதிகளவில் செய்யப்படுகிறது. கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

📿🕉️Arudra Darshanam 2025: The Sacred Festival of Lord Nataraja🕉️📿

📿🕉️ Arudra Darshanam 2025: The Sacred Festival of Lord Nataraja🕉️📿 📿Arudra Darshanam is one of the most sacred and spiritually powerful...