Tea lover☕☕☕
- எப்பப்பா சொல்லும்போதே அப்டி இருக்கிறது. காலை பொலுதினை மிகவும் அழகாக்க சுறுசுறுப்பாக்க எனக்கு பிடித்த தேனீர் .
- எனக்காக நான் யோசிக்க எனக்கு கிடைத்த அந்த நிமிடம்.🤗
- நான் சோர்வாக இருக்கும் பொழுது மனது தேடும் ஒரு வகை போதை என்றே சொல்லாம் அந்த தேநீரை. 🥳
- பேருந்து பயணங்களில் ஒவ்வரு கடைகளில் ஒவ்வரு சுவை கிடைக்கும் பொழுது என்னாவில் நான் ருசிக்கும் சுவை சொல்ல இயலாது.🫶💫
சில நேரங்களில் எனது பசியை கூட போக்கி உள்ளது. 😕
மழை நேரங்களில் இன்னும் ரசித்து குடிக்க வைத்தது தேநீர்.
%20(20).jpeg)

%20(15).jpeg)
%20(17).jpeg)
%20(22).jpeg)
நண்பர்களுடன் வெளிய செல்லும் பொழுது ஒன்றாக பேசிகொண்டே தேநீரை பருகும் பொழுது பழைய நினைவுகள் வரும்.%20(16).jpeg)
No comments:
Post a Comment