Welcome to My Blogger Site💐

Monday, August 12, 2024

✨🇮🇳தேசபற்றுப்பாடல் 🇮🇳✨

  சுதந்திர தினம் 

தேசப்பற்றுpadal

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய நாட்டின்  சுதந்திர தினமாக ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இத்தகைய சுதந்திரம் மஹாத்மா காந்தி, மகாகவி பாரதியார், திருப்பீர் குமரன், ஜவஹர்லால் நேரு என இத்தகைய வரிசையில் எண்ணற்ற தலைவர்கள் இரத்தம் சிந்தி பெறப்பட்டது தான் சுதந்திரம் தினம். அந்த வகையில் பார்த்தால் தற்போது 78-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

என் நாடு வெற்றுமை இல்லா நாடு பேதமில்லை மதம் இல்லைஒன்றாக வாழும் நாடு வெளிநாட்டவர் கண்டு களிக்கும் நாடு தேச தலைவர்கள் வாழ்ந்த நாடு ஆம் இந்தியா 

வந்தே மாதரம்🇮🇳

வந்தே மாதரம்🫡

வந்தே மாதரம்🫡

அங்கும் இங்கும்

அங்கும் இங்கும்

சுற்றி சுற்றி திரிந்தேன்

சின்ன சின்ன பறவைப்போல்

திசை எங்கும் பறந்தேன்

வெயிலிலும் மழையிலும்

விட்டு விட்டு அலைந்தேன்

முகவரி எதுவென்று

முகம் தொலைத்தேன்

மனம் பித்தாய் போனதே ✨

உன்னை கண்கள் தேடுதே

தொட கைகள் நீளுதே

இதயம் இதயம் துடிக்கின்றதே

எங்கும் உன்போல் பாசம் இல்லை

ஆதலால் உன் மடி தேடினேன்

தாய் மண்ணே வணக்கம்🙏

தாய் மண்ணே வணக்கம்🙏

தாய் மண்ணே வணக்கம்🙏

வந்தே மாதரம்🫡

வந்தே மாதரம்🫡

வந்தே மாதரம்🫡

வந்தே மாதரம்🫡

வண்ண வண்ண கனவுகள்

கருவுக்குள் வளர்த்தாய்

வந்து மண்ணில் பிறந்ததும்

மலர்களை கொடுத்தாய்

அந்த பக்கம் இந்த பக்கம்

கடல்களை கொடுத்தாய்

நந்தவனம் நட்டுவைக்க

நதி கொடுத்தாய்

உந்தன் மார்போடு அணைத்தாய்🫂

என்னை ஆளாக்கி வளர்த்தாய்👳‍♀️

சுக வாழ்வொன்று கொடுத்தாய்🧚‍♀️

பச்சை வயல்களை பரிசளித்தாய்🌿

பொங்கும் இன்பம் எங்கும் தந்தாய்😊

கண்களும் நன்றியால் பொங்குதே😍

வந்தே மாதரம்🫡

வந்தே மாதரம்🫡

வந்தே மாதரம்🫡

வந்தே மாதரம்🫡

வந்தே மாதரம்🫡

வந்தே மாதரம்🫡

தாயே உன் பெயர்

சொல்லும் போதே

இதயத்தில் மின் அலை பாயுமே

இனி வரும் காலம்

இளைஞனின் காலம்

உன் கடல் மெல்லிசை பாடுமே

தாய் அவள் போல் ஒரு ஜீவனில்லை

அவள் காலடி போல்

சொர்கம் வேறு இல்லை🏞️

தாய் மண்ணை போல்

ஒரு பூமி இல்லை🌍

பாரதம் எங்களின் சுவாசமே👣

தாய் மண்ணே வணக்கம்🙏

தாய் மண்ணே வணக்கம்🙏

வந்தே மாதரம்🫡

வந்தே மாதரம்🫡

வந்தே மாதரம்🫡

வந்தே மாதரம்🫡

வந்தே மாதரம்🫡

வந்தே மாதரம்🫡

வந்தே மாதரம்🫡

வந்தே மாதரம்🫡

வந்தே மாதரம்🫡

வந்தே மாதரம்🫡…!



No comments:

Post a Comment

Manage Blood Sugar, Get Glowing Skin: Ten Health Benefits of Figs🤷

Figs, also known as Anjeer in many parts of the world, are sweet, soft, and chewy fruits packed with countless health benefits. Whether you...